சமையல் எரிவாயு விலை உயர்வு: மேலும் மேலும் மக்கள் வாழ்வின் மீதான மோடி அரசின் தாக்குதல்...
தோழர் சீத்தாராம் யெச்சூரி
#CPIM #PetrolPriceHike #Gas #PetrolPrices #modigovtfailedlockdown #Modigovt
சமையல் எரிவாயு விலை உயர்வு: மேலும் மேலும் மக்கள் வாழ்வின் மீதான மோடி அரசின் தாக்குதல்...
தோழர் சீத்தாராம் யெச்சூரி
#CPIM #PetrolPriceHike #Gas #PetrolPrices #modigovtfailedlockdown #Modigovt
மருத்துவத்திற்கு நிதி ஒதுக்க மறுக்கும் பாஜக அரசு ஆயுதக் கொள்முதல் செய்கிறது... இப்போது இது தேவையா?
தோழர் பெ.சண்முகம்
#CPIM #modigovtfailedlockdown #Medical_Fund #IndiaFightsCorona #COVID19
பொய்களை அள்ளி விடுவதில் மத்திய அமைச்சர்களுக்குள் போட்டி...
தோழர் சீத்தாராம் யெச்சூரி
#BJP #modigovtfailedlockdown #railways #StopLieManufacturing
மக்கள் போராட்டத்திற்கு அடிபணிந்த மோடி அரசு; அடுத்த 6 மாதத்திற்கு மாதம் 10 கிலோ உணவு தானியங்களை வழக்கு...
தோழர் சீத்தாராம் யெச்சூரி#CPIM #COVID19 #IndiaFightsCorona #ModiGovt #modigovtfailedlockdown
துன்பங்களில் உள்ள மக்களை கேலி செய்யும் மோடி அரசு...
ஜன்தன் வங்கி கணக்கு உள்ளவர்களுக்கு ரூ 500 ஒரே ஒரு முறை மட்டும் சொற்ப தொகை தருவது மக்களின் துன்பங்களை கேலி செய்வது ஆகும்.
தோழர் சீத்தாராம் யெச்சூரி
#CPIM #COVID19 #IndiaFightsCorona #ModiGovt #modigovtfailedlockdown
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கம்யூனிஸ்ட்டுகள் ஆளக்கூடிய கேரளாவும், மாநிலக் கட்சி ஆளக்கூடிய ஒடிசாவும்தான் முன்மாதிரியாக சொல்ல முடியுதே தவிர பாஜக ஆளும் மாநிலங்கள் எதையும் சொல்ல முடியலையே ஏன்?
தோழர் ஆர்.வேல்முருகன்
#modigovtfailedlockdown #Modigovt
மக்கள் மீது மோடியின் யுத்தம்...
மகாபாரத போர் 18 நாளில் முடிந்தது;
ஆனால், பெட்ரோல்-டீசல் விலை மீதான போர் மட்டும் முடிவே இல்லாத சகாப்தம் போல சோகத்துடன் தொடர்கிறது.
பங்கஜ் பச்சவுரி
ஊடகவியலாளர்
#PetrolPriceHike #PetrolPrices #modigovtfailedlockdown #Modigovt
பெட்ரோல் டீசல் விலையை உயர்த்தினால் ஏழைகள் எப்படி உண்பார்கள்?
நரேந்திர மோடி
(தேதி:12.12.2012)
#PetrolPriceHike #PetrolPrices #modigovtfailedlockdown #Modigovt
பெட்ரோல் - டீசல் விலையேற்றத்திற்கு இதுதான் காரணமாம்!
பெட்ரோல் விலை ரூ 8.5 அளவுக்கு / டீசல் விலை ரூ 9.5 அளவுக்கு தொடர்ச்சியாக 17வது நாளாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் நோக்கம் என்ன?
தாமஸ் ஐசாக்
கேரளா நிதி அமைச்சர்
#PetrolPriceHike #PetrolPrices #modigovtfailedlockdown #Modigovt
பெட்ரோல்-டீசல் விலையை குறைத்து மக்களுக்கு நிவாரணமும் வழங்கிட இடதுசாரி கட்சிகள் கோரிக்கை!
உலகில் எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு மோடி அரசின் அதிக வரி விதிப்பால் தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை.
#PetrolPriceHike #PetrolPrices #modigovtfailedlockdown #Modigovt