மக்களைப் பற்றி கவலைப்படாமல் மோடி சென்ட்ரல் விஸ்டா கட்டிக் கொண்டிருக்கிறார்.
இதில் அவரது சொகுசு வீடும் அடங்கும்... - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #ModiBetaryedPeople #PeopleSufferedPoor #Demontisation #GST @[email protected] @[email protected]