அமைப்புசாரா தொழிலாளர்கள் உழைப்பாளர் சிலைக்கு மாலை அணிவிப்பு மேதின நாளன்று சுமார் 50 அமைப்புசாரா தொழிலாளர்கள் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே திரண்டு மாலை செலுத்தினர். வீட்டு வேலை, கட்…