உடன் #CPIM மாவட்டச் செயலாளர் தோழர் இரா.விஜயராஜன், DYFI மாவட்டத் தலைவர் கோபி, மாவட்டச் செயலாளர் செல்வா, தெற்கு வாசல் பகுதிக்குழு செயலாளர் தோழர் அபுதாஹீர் மற்றும் தோழர்கள் பங்கேற்றனர். #BloodDonationCamp #MaduraiMPworks #Lockdown #வில்லாபுரம் #MatryrLeelavathi