34ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த வீரப்பன் சகோதரர் மாதையன் சிறையிலேயே மரணமடைந்த சோகம்… https://patrikai.com/veerappans-brother-madhayan-who-was-imprisoned-for-34-years-died-in-prison/ via @[email protected]
#Veerappan #Mathaiyan #Death @[email protected] @[email protected]
34ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த வீரப்பன் சகோதரர் மாதையன் சிறையிலேயே மரணமடைந்த சோகம்…
சேலம்: சந்தன கடத்தல் மன்னன் மறைந்த வீரப்பனின் சகோதரர் பல்வேறு வழக்குகள் காரணமாக, கடந்த 34ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் மாரடைப்பு காரணமாக சிறையிலேயே மரணமடைந்தார். இது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபல சந்தனமரக் கொள்ளையனான, வீரப்பனின் மூத்த சகோதரர் மாதையன். கடந்த 1989 ஆம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி தனது எதிரிகளான ஐயண்ணன், அய்யன்துரை, குணசேகர், தனபால், முத்துக்குமார் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மாதையன்...