மஞ்சப்பை அவமானம் அல்ல...

“மஞ்சப்பை அவமானம் அல்ல. அழகான நிறத்தில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள் எல்லாம் சுற்றுச் சூழலுக்குக் கேடு விளைவிக்கும் தன்மை கொண்டவை - @[email protected] தமிழ்நாடு முதல்வர் #TNGovt #Manjaipai #Environmental #PlasticBags #SaveEnvironment