#Aranganathan Subway connecting Kannammapet (#Mambalam) with
#Saidapet1970
#Chennai #Madras 
அயோத்தியா மண்டபம் தொடர்பான வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: சென்னை அயோத்தியா மண்டப வழக்கில் தமிழக அரசு, அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில், ஸ்ரீராமசமாஜ் என்ற அமைப்பு அயோத்தியா மண்டபத்தை நடத்தி வந்தது. இங்கு, ராம் லஷ்மண, சீதை அனுமார் பஞ்சலோக விக்கிரகங்கள், ஆஞ்சநேயருக்கு கருங்கல் சிலை வைத்து வழிபாடு நடக்கிறது. மேலும் அடிக்கடி பஜனைகள் நடைபெற்று வருகிறது. இதை தமிழகஅரசின் அறநிலையத்துறை கையகப்படுத்தியது. முன்னதாக, ராம் சமாஜ், நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கூறி இந்து சமய...
www.patrikai.com