கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும்போது தடுக்காத அதிகாரிகளின் ஒரு வருட சம்பளத்தை பிடிக்கலாமா? நீதி மன்றம் கேள்வி https://patrikai.com/temple-lands-occupied-chennai-high-court-question-to-the-government/ via @[email protected]

#TamilNadu #Temple #Land #encroachments #ChennaiHighCourt #AyodhyaMandapam #TNGovt

கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும்போது தடுக்காத அதிகாரிகளின் ஒரு வருட சம்பளத்தை பிடிக்கலாமா? நீதி மன்றம் கேள்வி

சென்னை: கோவில் நிலங்களை ஆக்கிரமிக்கும்போது தடுக்காத அதிகாரிகளின் ஒரு வருட சம்பளத்தை பிடிக்கலாமா? என சென்னை உயர்நீதி மன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஏராளமான கோவில்களின் சொத்துக்கள், அரசியல்வாதிகள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர் களால் ஆக்கிரமிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று ஆக்கிரமிக்கப்பட்ட பல நிலங்கள் தற்போது மீட்கப்பட்டு வருவதாக அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். இந்த நிலையில், கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று பொதுநல...

www.patrikai.com

அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கைப்பற்றிய உத்தரவு ரத்து! உயர்நீதிமன்றம் அதிரடி https://patrikai.com/madras-hc-verdict-on-ayodhya-mandapam-case/ via @[email protected]

#AyodhyaMandapam #ChennaiHighCourt @[email protected]

அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கைப்பற்றிய உத்தரவு ரத்து! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கைப்பற்றிய உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இதன் காரணமாக அயோத்திய மண்டபம் மீண்டும், ஸ்ரீராம் சமாஜம் கைவசமே செல்கிறது. சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீராம் சமாஜத்துக்கு சொந்தமான அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கையப்படுத்தியது. இது தொடர்பான வழக்கில், தனி நீதிபதி, அறநிலையத்துறை கையகப்படுத்தலாம் என்று கூறியதைத் தொடர்ந்து, தமிழகஅரசு, அதிகாரிகளை கொண்டு அயோத்தியா மண்டபத்துக்கு பூட்டு போட்டு கைப்பற்றியது. சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி...

www.patrikai.com

அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கைப்பற்றிய விவகாரம்: சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு…
https://patrikai.com/ayodhya-hall-issue-chennai-high-court-verdict-today/ via @[email protected]

#AyodhyaMandapam #TNGovt #HRCE #TamilNadu #ChennaiHighCourt #HighCourt

அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கைப்பற்றிய விவகாரம்: சென்னை உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு…

சென்னை: சென்னை திநகரில் உள்ளஅயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கைப்பற்றியது  தொடர்பான வழக்கில்  சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தமிழ்நாட்டில் வருமானம் வரும் கோவில்களை தமிழ்நாடு அரசின் அறநிலைத்துறை வசப்படுத்தி அதிகாரிகளைக்கொண்டு நிர்வாகம் செய்து பக்தர்களிடம் இருந்து வருமானத்தை பெருக்கி வருகிறது. அதுபோல, சென்னை திநகரில் உள்ள பஜனை மண்டபமான அயோத்தியா மண்டபத்தையும் அறநிலையத்துறை கைப்பற்றியது. அயோத்தியா மண்டபத்தை ஸ்ரீராம் சமாஜ் என்ற அமைப்பு நடத்தி வருகிறது. இந்த மண்டபத்தில் தினசரி பூஜை நடைபெறுகிறது. அதன்...

www.patrikai.com
ஓவியர் பாரியின் கார்ட்டூன்

ஓவியர் பாரியின் கார்ட்டூன்

www.patrikai.com

அயோத்தியா மண்டபம் தொடர்பான வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு https://patrikai.com/ayodhya-mandapam-case-high-court-orders-tamil-nadu-government-to-respond/ via @[email protected]

#AyodhyaMandapam #chennaihighcourt #HighCourt #Mambalam #RamSamaj @[email protected]

அயோத்தியா மண்டபம் தொடர்பான வழக்கு: தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னை அயோத்தியா மண்டப வழக்கில் தமிழக அரசு, அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில், ஸ்ரீராமசமாஜ் என்ற அமைப்பு அயோத்தியா மண்டபத்தை நடத்தி வந்தது. இங்கு, ராம் லஷ்மண, சீதை அனுமார் பஞ்சலோக விக்கிரகங்கள், ஆஞ்சநேயருக்கு கருங்கல் சிலை வைத்து வழிபாடு நடக்கிறது. மேலும் அடிக்கடி பஜனைகள் நடைபெற்று வருகிறது.  இதை தமிழகஅரசின் அறநிலையத்துறை  கையகப்படுத்தியது. முன்னதாக, ராம் சமாஜ், நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கூறி இந்து சமய...

www.patrikai.com
Why they won't lathi charge ?
---
RT @selvarajtoi
Protest in front of the #AyodhyaMandapam against the #HRCE officials who came to take over the Mandapam as per the Madras high court order. BJP councillor Uma Anandan and other devotees gathered in front of the Mandapam and agitated. @aselvarajTOI
https://twitter.com/selvarajtoi/status/1513446919489875974
Selvaraj Arunachalam on Twitter

“Protest in front of the #AyodhyaMandapam against the #HRCE officials who came to take over the Mandapam as per the Madras high court order. BJP councillor Uma Anandan and other devotees gathered in front of the Mandapam and agitated. @aselvarajTOI https://t.co/zyuLn6Kz4V”

Twitter