சிவகார்த்திகேயன் நடிக்கும் #மாவீரன்… நடிகை சரிதா நீண்ட இடைவெளிக்குப் பின் திரையில் தோன்றுகிறார்… https://patrikai.com/sivakarthikeyan-starrer-maveeran-actress-saritha-is-back-on-screen-after-a-long-gap/ via @[email protected]
#SivaKarthikeyan #AditiShankar #Maaveeran #Mahaveerudu @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன்… நடிகை சரிதா நீண்ட இடைவெளிக்குப் பின் திரையில் தோன்றுகிறார்…
சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் "மாவீரன்" படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியது. மண்டேலா படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குனர் மற்றும் சிறந்த வசனங்களுக்கான இரண்டு தேசிய விருதுகளை வென்ற இயக்குனர் மடோன் அஸ்வின் இந்தப் படத்தை இயக்குகிறார். தவிர 80 களில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம்வந்த நடிகை சரிதா இந்தப்...