அமித்ஷா மகன் ஜெய்ஷா அவமானப்படுத்தியதால் ஓய்வுபெற்றாரா தோனி? - வெளியாகும் தகவல்கள்!
https://www.patrikai.com/jay-shah-and-bjp-are-behind-on-dhonis-sudden-retirement/
#MSDhoni #MSDhoni7 #MSDhoniretired #msdhoniretirement #MSDhoniTheUntoldStory @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
அமித்ஷா மகன் ஜெய்ஷா அவமானப்படுத்தியதால் ஓய்வுபெற்றாரா தோனி? – வெளியாகும் தகவல்கள்!
ராஞ்சி: தற்போது பிசிசிஐ செயலாளராக உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா அவமானப்படுத்தியதாலேயே, முன்னாள் கேப்டன் தோனி திடீரென ஓய்வுபெற்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில், பாரதீய ஜனதாவிற்காக பிரச்சாரம் செய்ய தோனியை பலமுறை அணுகியதாகவும், ஆனால் அதற்கு தோனி தரப்பில் உறுதியாக மறுத்துவிட்டதால், அதை மனதில் வைத்து தற்போது அவரை அவமானப்படுத்தியுள்ளதாகவும் கூறுகின்றனர். இந்தியாவிற்காக, இதுவரை எந்த கேப்டனும் செய்யாத சாதனைகளை செய்துள்ள தோனிக்கு, ஒரு வழியனுப்பு...