
ஆஸ்கர் விருதுக்கு திரையிட தகுதியான படங்களில் ஒன்றாக தமிழில் வெளியான ‘கூழாங்கல்’ தேர்வு
ஆஸ்கர் விருதுக்கான சர்வதேச திரைப்பட பிரிவில் பங்கேற்க தகுதியான படமாக தமிழில் வெளியான 'கூழாங்கல்' திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் சார்பில் தாயாரித்துள்ள இந்த திரைப்படம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படங்களில் ஆஸ்கர் விருதுக்கு திரையிட தகுதியான படமாக தேர்வாகி இருக்கிறது. சர்வதேச திரைப்பட பிரிவில் மொத்தம் 93 நாடுகளைச் சேர்ந்த படங்கள் திரையிட பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக சோமாலியா நாட்டைச் சேர்ந்த 'தி க்ரேவ் டிஃக்கர்ஸ்...
www.patrikai.com
சர்வதேச அங்கீகாரம் பெற்ற நயன்தாரா விக்னேஷ் சிவன் தயாரித்த ‘கூழாங்கல்’…..!
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற பட நிறுவனத்தை தொடங்கி சில திரைப்படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகிறார்கள். அந்த வகையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கூழாங்கல் என்ற திரைப்படத்தின் உரிமையை சமீபத்தில் கைப்பற்றினர். இப்படத்தை பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். முன்னதாக சில மாதங்களுக்கு முன்பு இத்திரைப்படம் ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சர்வதேச அளவில் அங்கீகாரத்தை பெற்ற நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்வதேச...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன்…!
ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தயாரித்துள்ள கூழாங்கல் திரைப்படம் இன்று போட்டியிட்டதையொட்டி பாரம்பரிய உடையான புடவை, வேஷ்டியில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் படக்குழுவுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குனர் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். இந்நிலையில், இன்று நெதர்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் டைகர் பிரிவுக்கு போட்டியிட்டுள்ளது. இந்த விழாவில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் பாரம்பர்யமான வேஷ்டி புடவையில்...
Patrikai - Tamil Daily - latest online local breaking news & reviews - Tamilnadu, India & World - politics, cinema, cricket, video & cartoon