கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்: அரசின் உறுதியை ஏற்று அறிவிப்பு
https://www.patrikai.com/karnataka-transport-employees-call-off-strike-after-negotiations-with-government/ #Karnataka #transport #employees #calloff #strike #negotiations #government #KarnatakaTransportStaffProtest
கர்நாடகாவில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ்: அரசின் உறுதியை ஏற்று அறிவிப்பு
பெங்களூரு: கர்நாடக போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு உள்ளது. அரசு ஊழியர்களுக்கு நிகரான சலுகைகள், ஊக்கத்தொகைகள் வழங்க வேண்டும், கொரோனா முன்களப்பணியில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு ரூ. 30 லட்சம் வழங்குவதை போல போக்குவரத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பன கர்நாடகா போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளாகும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம், கர்நாடகா போக்குவரத்துக் கழகம், வடகிழக்கு கர்நாடக போக்குவரத்துக் கழகம் மற்றும் வடமேற்கு கர்நாடக போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள்...