மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கோயிலில் அறநிலையத்துறை நியமித்த செயல் அலுவலருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை
https://patrikai.com/mdu-hc-interim-ban-on-executive-officer-appointed-in-madurai-adheenam-mutt-temple/ via @[email protected]

#Kanjanur #Temple #trust #MaduraiAtheenam #maduraihc #executive #officer

மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கோயிலில் அறநிலையத்துறை நியமித்த செயல் அலுவலருக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

மதுரை: மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயிலில், அறநிலையத்துறை சார்பில் நியமிக்கப்பட்ட, செயல் அலுவலர் நியமனத்துக்கு உயர் நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடைவிதித்துள்ளது. விதிப்படி 3பேரை அறநிலையத்துறை ஆணையர் தேர்வு செய்து ஆதீனத்துக்குப் பரிந்துரை செய்யலாம் என உத்தர விட்டு வழக்கை தள்ளிவைத்தார். தமிழ்நாட்டில் வருவாய் வரும் பெரும்பாலான கோயில்களை தமிழகஅரசு கையப்படுத்தி அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. அதுபோல, தற்போது சிதம்பரம் நடராஜர் கோயிலை கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. மேலும் ஆதீனங்கள் தலைமையில் செயல்படும்...

www.patrikai.com