RT @[email protected]

கல்கி ஆசிரமத்தில் மீண்டும் வருமான வரித்துறையினர் 4 குழுக்களாகப் பிரிந்து விடிய விடிய அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

#SunNews #SunNewsSocial #IncomeTaxRaids #KalkiAshram #KalkiBhagavan #SriBhagavan #KalkiVijayakumar