தஞ்சாவூர் தேர் தீ விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு! மு.க.ஸ்டாலின் உத்தரவு
https://patrikai.com/one-person-team-to-investigate-thanjavur-chariot-fire-accident-mk-stalin/

#TanjoreChariotAccident #TanjoreFireAccident #Tanjore #Thanjavur #ThanjavurAccident #Kaliamedu #inquiry #Commission @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

தஞ்சாவூர் தேர் தீ விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு! மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தஞ்சாவூர் தேர் தீ விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு  அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்படுவதாக, சட்டப்பேரவையில்  மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். தஞ்சை மாவட்டத்தில் நடந்த தேர் தீவிபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. தேரோட்டம் நடைபெறும் வீதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான நடைமுறை. ஆனால், அங்கு குறைந்த...

www.patrikai.com