கே.கே.நகரில் அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
https://patrikai.com/chief-minister-m-k-stalin-opened-the-government-rehabilitation-center-at-kk-nagar/

#Chennai #KKNagar #TNGovt #rehabilitation #Center @[email protected] @[email protected] @[email protected] @[email protected]

கே.கே.நகரில் அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை:  கே.கே.நகரில் அமைக்கப்பட்டுள்ள அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சென்னை கே.கே.நகரில் ரூ.28 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள அரசு புனர்வாழ்வு ஒப்புயர்வு மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள ஒப்புயர்வு மையக் கட்டடத்தை முதல்வர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் பிரியா, அமைச்சர் மா.சுப்பிரமணியன் அந்த தொகுதி எம்எல்ஏ உள்பட  உள்பட பலர்  பங்கேற்றனர்.    

www.patrikai.com

சென்னை மக்கள் கவனத்திற்கு: வடபழனி பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்.!! https://patrikai.com/attention-chennai-people-traffic-change-in-vadapalani-area-from-tomorrow/ via @[email protected]

#Chennai #Vadapalani #Traffic #TrafficAlert #AshokNagar #AshokPillar #KKNagar @[email protected]

சென்னை மக்கள் கவனத்திற்கு: வடபழனி பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்.!!

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல சாலைகள் ஒருவழிப்பாதைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது வடபழனி நூறுஅடி சாலை மற்றும் கேகே நகர் பகுதிகளில் ஒருவழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 100 அடி சாலையில் வடபழனி சந்திப்பிலிருந்து அசோக் பில்லர் வரை போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் நோக்கத்தில் நாளை ( 09.07.2022) முதல் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் பரிசார்த்த முறையில் சென்னை...

www.patrikai.com