சென்னை மக்கள் கவனத்திற்கு: வடபழனி பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்.!! https://patrikai.com/attention-chennai-people-traffic-change-in-vadapalani-area-from-tomorrow/ via @[email protected]

#Chennai #Vadapalani #Traffic #TrafficAlert #AshokNagar #AshokPillar #KKNagar @[email protected]

சென்னை மக்கள் கவனத்திற்கு: வடபழனி பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்.!!

சென்னை: சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பல சாலைகள் ஒருவழிப்பாதைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தற்போது வடபழனி நூறுஅடி சாலை மற்றும் கேகே நகர் பகுதிகளில் ஒருவழி சாலையாக மாற்றப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 100 அடி சாலையில் வடபழனி சந்திப்பிலிருந்து அசோக் பில்லர் வரை போக்குவரத்து நெரிசலைக் குறைத்திடும் நோக்கத்தில் நாளை ( 09.07.2022) முதல் கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் பரிசார்த்த முறையில் சென்னை...

www.patrikai.com