யூரோ கோப்பை கால்பந்து மைதானம் அருகே காரில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு… ரோம் நகரில் பரபரப்பு
#StadioOlimpico #Rome #Italy #ItalyvsSwitzerland #bomb #IED #EURO2020 #football #soccer
யூரோ கோப்பை கால்பந்து மைதானம் அருகே காரில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு… ரோம் நகரில் பரபரப்பு
யூரோ கோப்பை கால்பந்து போட்டியின் லீக் ஆட்டம் நேற்றிரவு இத்தாலி தலைநகர் ரோமில் நடந்தது, இந்த போட்டியில் இத்தாலி அணிக்கு எதிராக ஸ்விட்சர்லாந்து அணி மோதியது. போட்டி துவங்குவதற்கு சில மணிநேரத்துக்கு முன் போட்டி நடக்க இருந்த ஒலிம்பிக்கா ஸ்டேடியத்திற்கு ஒரு கிலோ மீட்டர் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் மேம்படுத்தப்பட்ட வெடி சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. காரின் உள்ளே வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான ஒரு பொருளில் இருந்து வயர்கள் தொங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த...