"மோடி அரசு எதிர்ப்பாளர்களை முடக்க "தேச துரோகம்", "மான நஷ்டம்", "தீவிரவாத தடுப்பு" போன்ற சட்டங்களை துஷ்பிரயோகம் செய்து இந்தியாவில் சுதந்திர ஜனநாயகத்தை சீரழித்துவிட்டது - @[email protected] #CPIM #ElectoralAutocracy #Sedition #Defamation #IndiaNoDemocracy #BJPdestroysDemocracy
