The big shot Hetmeyer went to the Capital of India…! - Updatenews360.com | English News Online | Live News | Breaking News Online | Latest Update News

Quick ShareThe West Indian sensation Shimron Hetmeyer who stole the show of the Chennai ODI...

Updatenews360.com | English News Online | Live News | Breaking News Online | Latest Update News

"சல்யூட்" காட்ரலுக்கு ரூ.8.50 கோடி, பியூஷ் சாவ்லாவுக்கு ரூ.6.75 கோடி..! http://bit.ly/2Q0GjYP

#IPL2020Auction

"சல்யூட்" காட்ரலுக்கு ரூ.8.50 கோடி, பியூஷ் சாவ்லாவுக்கு ரூ.6.75 கோடி..! | Cottrel goes for 8.50 Cr, CSK purchased Piyush Chawla

பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட தமிழகத்தின் சுழற் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தியை, இந்தாண்டு ரூ.4 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.

It's seems to be like it's Australian- Indian premier league
#IPLAuction
#IPL2020Auction @[email protected]
ஐ.பி.எல். ஏலம் நடப்பதற்கு முன்பு அணிகளிடம் இருந்த தொகையும், தேவைப்படும் வீரர்களின் எண்ணிக்கை விபரமும்..
#IPL2020Auction #IPLAuction #IPL2020 #IPLAuctionDay
ஐபிஎல் விறுவிறு ஏலம்; விலை போகாத இந்திய வீரர்கள் http://bit.ly/2PDAfGX | #IPL2020Auction
ஐபிஎல் விறுவிறு ஏலம் : விலை போகாத இந்திய வீரர்கள்

இந்திய வீரர்கள் பலரும் ஏலம் போகவில்லை

கம்மின்ஸ் ரூ.15.5 கோடி, மேக்ஸ்வெல் ரூ10.75 கோடி.. களைகட்டும் ஏலம் !

http://bit.ly/2Z5JN0r | #IPL2020Auction | #Cummins | #Maxwell

கம்மின்ஸ் ரூ.15.5 கோடி, மேக்ஸ்வெல் ரூ10.75 கோடி.. களைகட்டும் ஏலம் !

ராபின் உத்தப்பாவை ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல் அணி. அதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்சை ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூர் அணி.

களைகட்டும் ஐபிஎல் ஏலம்; கம்மின்ஸ் ரூ.15.5 கோடி, மேக்ஸ்வெல் ரூ10.75 கோடிக்கு ஏலம் http://bit.ly/2Z5JN0r | #IPL2020Auction
கம்மின்ஸ் ரூ.15.5 கோடி, மேக்ஸ்வெல் ரூ10.75 கோடி.. களைகட்டும் ஏலம் !

ராபின் உத்தப்பாவை ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல் அணி. அதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்சை ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூர் அணி.

இங்கிலாந்து வீரர் இயான் மார்கனை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி http://bit.ly/2EKCSk5
| #IPL2020Auction | #EoinMorgan
மார்கனை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்த கொல்கத்தா !

அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது.

தொடங்கியது ஐபிஎல் ஏலம் ! எந்தெந்த அணிக்கு எவ்வளவு பேலன்ஸ் ? http://bit.ly/2PFPGOV

| #IPL2020Auction
ஆஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸில்வுட், கிறிஸ் லின், மிச்செல் மார்ஷ், கிலென் மாக்ஸ்வெல் ஆகியோரும், தென்....

தொடங்கியது ஐபிஎல் ஏலம் ! எந்தெந்த அணிக்கு எவ்வளவு பேலன்ஸ் ?

ஆஸ்திரேலியாவின் பட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸில்வுட், கிறிஸ் லின், மிச்செல் மார்ஷ், கிலென் மாக்ஸ்வெல் ஆகியோரும், தென்னாப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின், இலங்கை வீரா் ஏஞ்ஜெலோ மேத்யூஸ் ஆகியோரின் அதிகபட்ச அடிப்படை ஏலத் தொகை ரூ.2 கோடியாகும்.

RT @[email protected]

#IPL2020Auction | ஐ.பி.எல் வீரர்கள் ஏலம் - உடனடி தகவல்கள்

Live Updates...
https://tamil.news18.com/news/sports/cricket-ipl-auction-2019-live-updates-236125.html

ipl-auction-2019-live-updates