MSN

இங்கிலாந்து வீரர் இயான் மார்கனை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி http://bit.ly/2EKCSk5
| #IPL2020Auction | #EoinMorgan
மார்கனை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்த கொல்கத்தா !

அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது.

இங்கிலாந்து வீரர் இயன் மோர்கன் ரூ.5.25 கோடிக்கு ஏலம்

| #IPLAuction | #Kolkata | #IPLT20 | #EoinMorgan