கலால் வரி தொடர்பான பிரச்சனையை சமாளிக்க தேர்தல் பத்திர நிதி மூலம் ‘சியர்ஸ்’ சொல்ல ஐ.எப்.பி. அஃக்ரோ நிறுவனம் முடிவு
https://patrikai.com/ifb-agro-to-say-cheers-through-electoral-bond-to-tackle-excise-related-issues/ via @[email protected]

#IFB #IFBAgro #ElectoralBond #exciseduty #distillery #brewery

கலால் வரி தொடர்பான பிரச்சனையை சமாளிக்க தேர்தல் பத்திர நிதி மூலம் ‘சியர்ஸ்’ சொல்ல ஐ.எப்.பி. அஃக்ரோ நிறுவனம் முடிவு

மேற்கு வங்கத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐ.எப்.பி அஃக்ரோ நிறுவனம் கலால் வரி தொடர்பான பிரச்சனைகளை சந்தித்து வருவதால் அதை சமாளிக்க அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திர நிதி அளிக்க திட்டமிட்டிருக்கிறது. இது தொடர்பாக இந்திய பங்குச் சந்தைக்கு அனுப்பியிருக்கும் கடிதத்தில் 2022-23 நிதி ஆண்டில் ரூ. 40 கோடிக்கு தேர்தல் பத்திரம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்க நிறுவனத்தின் இயக்குனர்கள் முடிவெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே 2021 அக்டோபர் மாதம் இதேபோல் கலால் வரி தொடர்பான...

www.patrikai.com