மலைப்பகுதியில் பைக்கில் சென்றவர்கள் மீது பாறை உருண்டு விழுந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு… பதைபதைக்க வைக்கும் வீடியோ… https://patrikai.com/biker-killed-after-a-rock-falls-on-the-bike-at-thamarassery-ghat-road-video/ via @[email protected]

#Thamarassery #GhatRoad #HillRide #BIKERS #Kerala #ViralVideo #Video

மலைப்பகுதியில் பைக்கில் சென்றவர்கள் மீது பாறை உருண்டு விழுந்து மோதியதில் ஒருவர் உயிரிழப்பு… பதைபதைக்க வைக்கும் வீடியோ…

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள தாமரைசேரி மலைப்பகுதியில் மலப்புரம் பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் 3 பைக்குகளில் 'ஹில் ரைட்' சென்றனர். இதில் அபினவ் (20) மற்றும் அனீஷ் (26) ஆகியோர் சென்ற பைக் மீது ஆறாவது கொண்டை ஊசி வளைவு அருகே 250 மீட்டர் உயரத்தில் இருந்து உருண்டு வந்த பாறை மோதியது. பாறை மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் தடுப்புச் சுவரைத் தாண்டி பள்ளத்தில் விழுந்தனர், இதில் அபினவ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்....

www.patrikai.com