உக்ரைன் கீவ் நகரில் சுடப்பட்ட இந்தியர் போலந்து வந்தடைந்தார்… https://patrikai.com/harjot-singh-an-indian-student-who-had-sustained-bullet-injuries-in-ukraines-kiev-has-crossed-the-border-and-entered-poland/ via @[email protected]
#Ukraine #IndianStudents #indianstudentinukraine #HarjotSingh #Poland
உக்ரைன் கீவ் நகரில் சுடப்பட்ட இந்தியர் போலந்து வந்தடைந்தார்…
டெல்லி: உக்ரைன் கீவ் நகரில் ரஷ்யா உக்ரைன் போரின்போது, இந்தியமீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஹர்ஜோத்சிங் என இந்திய குண்டு காயம் அடைந்தார். அவரை மீட்கும் முயற்சி நடைபெற்று வந்தது. இதையடுத்து, அவர் ஆம்புலன்ஸ் மூலம் போலந்து வந்தடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. உக்ரைன் மீது ரஷியா இன்று 12வது நாளாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகா் கீவை சுற்றிவளைத்து ரஷிய படையினா் தாக்குதல் நடத்தி வருகின்றனா். அதை எதிர்த்து உக்ரைன் துருப்புகள் பதிலடி...