அண்ணாவின் கனவை நிறைவேற்றும் வகையில், தான் பதவியேற்றவுடனேயே 1969 மார்ச் 17-ல் டெல்லியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த கலைஞர், “மத்திய - மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்படும்” என்று அறிவித்தார்.
#HBDKalaignar99
“நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றான மக்களவை, மக்கள்தொகை அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் உறுப்பினர்களைப் பெற்றிருந்தாலும், இன்னொரு அவையான மாநிலங்களவை - தேசிய இனங்களின் அவையாக, எல்லா மாநிலங்களிலிருந்தும் சமமான எண்ணிக்கையில் உறுப்பினர்களைப் பெற வேண்டும்’
#HBDKalaignar99
மூவலூர் ராமாமிருதம் பெயரிலான ஏழை திருமண உதவித்தொகைத் திட்டத்தை 1989-ல் கொண்டுவந்தார் கலைஞர்.
#HBDKalaignar99 #KalaignarForever
“ஏழைகள் தொலைக்காட்சி பார்க்க இன்னும் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும்? கேளிக்கை நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, செய்திகளையும் அறிவுசார் நிகழ்ச்சிகளையும் ஏழைகள் பார்க்க மாட்டார்கள் என்று யார் சொன்னது!”
- கலைஞர்
#HBDKalaignar99 #KalaignarForever
நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார். 2006-ல் ஆட்சிக்கு வந்தபோது, நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் அளிக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தார்!
#HBDKalaignar99 #KalaignarForever
1971-ல் நில உச்சவரம்புச் சட்டத்தைக் கொண்டுவந்த கலைஞர், ஏராளமான நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் கிடைக்க வழிவகுத்தார். தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை 1989-ல் கொண்டுவந்தார்.
#HBDKalaignar99 #KalaignarForever

என்றும் என்னுள்ளும் எல்லாருள்ளும் நினைவில் நிற்கும் அவர் புகழ்.

நம் வளர்ச்சியாகவும் இம்மாநில‌ வளர்ச்சியாகவும் நேரிலும் வளர்ந்து நிற்கும் #கலைஞர் புகழ்.

#HBDKalaignar #HBDKalaignar99 #FatherOfModernTamilnadu #கலைஞர்99 @[email protected] @[email protected]

என்றும் என்னுள்ளும் எல்லாருள்ளும் நினைவில் நிற்கும் அவர் புகழ்.

நம் வளர்ச்சியாகவும் இம்மாநில‌ வளர்ச்சியாகவும் நேரிலும் வளர்ந்து நிற்கும் #கலைஞர் புகழ்.

#HBDKalaignar #HBDKalaignar99 #FatherOfModernTamilnadu #கலைஞர்99 @[email protected] @[email protected]