71 வது குடியரசு தினமான இன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசித்து உறுதிமொழியேற்கும் நிகழ்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர்.கே.பாலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.#CPIM
#71stRepublicDay #GoBackBolsonaro #SaveConstitution
இந்தியாவில் நடந்துள்ள தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான போராட்டங்கள், தியாகங்களின் கம்பீரமான வரலாற்றை சிஐடியு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறோம்.
-கேரள நிதியமைச்சர் டாக்டர் டிஎம் தாமஸ் ஐசக்
#CPIM #Pinarayivijayan #CITU16thConf #RepublicDay2020 #GoBackBolsonaro
சென்னையில் நடைபெறும் அகில இந்திய மாநாட்டை உணர்ச்சிமயத்துடன் தமிழக மக்கள் வரவேற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது- ஜெயராமன் கேரள விளையாட்டுதுறை அமைச்சர்.
#CPIM #Pinarayivijayan #CITU16thConf #CITU #Kerala #LDF #RepublicDay2020 #SaveConstitution #GoBackBolsonaro #71stRepublicDay
71 வது குடியரசு திமனான இன்று எழும்பூர், பெரியமேடு முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு எழுத்தாளர் கொற்றவை மாலை அணிவித்து அரசியல் சாசன முகப்புரையை வாசித்தனர்.#CPIM #SouthChennai
#RepublicDay # #71stRepublicDay #GoBackBolsonaro #SaveConstitution
71 வது குடியரசு திமனான இன்று வில்லிவக்கம் ப்ஸ் ஸ்டாண்டு முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன் மாலை அணிவித்து அரசியல் சாசன முகப்புரையை வாசித்தனர்.#CPIM #SouthChennai
#RepublicDay # #71stRepublicDay #GoBackBolsonaro #SaveConstitution
71 வது குடியரசு திமனான இன்று எழும்பூர் , பெரியமேடு முன்பு எழுத்தாளர் கொற்றவை அரசியல் சாசன முகப்புரையை வாசிக்க உறுதிமொழி ஏற்றனர்.#CPIM #SouthChennai
#RepublicDay # #71stRepublicDay #GoBackBolsonaro #SaveConstitution
71 வது குடியரசு திமனான இன்று ஆயிரம் விளக்கு முன்பு நாடகவியலாளர் அ.மங்கை அரசியல் சாசன முகப்புரையை வாசிக்க உறுதிமொழி ஏற்றனர்.#CPIM #SouthChennai
#RepublicDay # #71stRepublicDay #GoBackBolsonaro #SaveConstitution
71 வது குடியரசு திமனான இன்று ஆயிரம் விளக்கு முன்பு TARTDAC தலைவர் தோழர்.ப.ஜான்சிராணி அரசியல் சாசன முகப்புரையை வாசிக்க உறுதிமொழி ஏற்றனர்.#CPIM #SouthChennai
#RepublicDay # #71stRepublicDay #GoBackBolsonaro #SaveConstitution
Jair Bolsonaro’s Model Isn’t Berlusconi. It’s Goebbels.

The far-right Brazilian leader isn’t just another conservative populist. His propaganda campaign has taken a page straight from the Nazi playbook.

Foreign Policy
71 வது குடியரசு திமனான இன்று வில்லிவாக்கம் பஸ் ஸ்டாண்டு முன்பு பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன் அரசியல் சாசன முகப்புரையை வாசிக்க உறுதிமொழி ஏற்றனர்.#CPIM #SouthChennai
#RepublicDay # #71stRepublicDay #GoBackBolsonaro #SaveConstitution