கண்கள் ஸ்கேன் - பாக்கெட் மூலம் ரேஷன் பொருள் தர நடவடிக்கை! சட்டப்பேரவையில் சக்கரபாணி தகவல்...
https://patrikai.com/ration-items-will-try-to-give-packets-will-implement-iris-registration-minister-chakkarapani/
கண்கள் ஸ்கேன் – பாக்கெட் மூலம் ரேஷன் பொருள் தர நடவடிக்கை! சட்டப்பேரவையில் சக்கரபாணி தகவல்…
சென்னை: கண்களை ஸ்கேன் செய்து அதன்மூலம் ரேசன் கார்டு தரவுகள் சரி பார்க்கப்பட்டு ரேஷன்பொருள் தர நடவக்கை எடுக்கப்பட இருப்பதாக உணவுத்துறை அமைச்சர் சக்ரபாணி சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடரின் 4வது நாள கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இன்று பேரவை தொடங்கியதும், கேள்வி பதில் நேரத்தில் உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். இன்றைய கேள்வி நேரத்தின்போது, ரேசன் கடை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறிய...
