கைக் குழந்தையுடன் உணவு டெலிவரி செய்யும் ரியல் சிங்கப்பெண் - குவியும் பாராட்டுகள்
#Chennai #FoodDeliveryWoman #ViralPhoto #WorkingWoman
https://tamil.asiavillenews.com/article/the-real-lioness-delivering-food-with-infants-accumulating-appreciations-22025
கைக் குழந்தையுடன் உணவு டெலிவரி செய்யும் ரியல் சிங்கப்பெண் - குவியும் பாராட்டுகள்

சென்னை நுங்கம்பாக்கத்திற்கு அருகே உள்ள சாலை அருகே உணவு டெலிவரி செய்யும் பெண் ஒருவர் குழந்தையுடன் டிவிஎஸ் மோட்டார் சைக்கிளில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.