உணவு மாசால் நோய்கள் அதிகரிப்பு : அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கவலை - https://patrikai.com/?p=1104067
#food #FoodSafetyDay #FoodAdultration @[email protected] @[email protected]
உணவு மாசால் நோய்கள் அதிகரிப்பு : அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கவலை | patrikai.com
டில்லி உணவு மாசால் நோய்கள் அதிகரிப்பதால் கவலை அடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிலை ஆணையம் சர்வதேச உணவு பாதுகாப்பு தின நிகழ்வு ஏற்பாடு செய்திருந்தது. இதில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் காணொலி மூலம் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் அவர் காணொலி மூலம் உரையாற்றி உள்ளார். ஹர்ஷ் வர்தன் தனது உரையில், “உணவு பாதுகாப்பானது விளை நிலங்கள்…