உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது
https://patrikai.com/first-phase-shooting-of-udhayanidhi-stalins-mamannan-is-wrapped-up/ via @[email protected]
#MAAMANNAN #FirstSchedule #Shooting #TamilCinema @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்தது
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் திரைப்படம் மாமன்னன். கீர்த்தி சுரேஷ், பகத் பாசில், வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். அரசியல் த்ரில்லர் படமாக உருவாகி வரும் மாமன்னன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நடைபெற்று வந்தது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இது குறித்து படக்குழு வெளியிட்டிருக்கும் பதிவில் மாமன்னன் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு...