பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் ஒளிபரப்ப வேண்டும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு https://patrikai.com/juvenile-films-should-be-screened-in-schools-school-education-department-notification/ via @[email protected]

#ChildrensFilm #ChildrensCinema #FilmDivision #CFS #Screening #school #TamilNadu #education

பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் ஒளிபரப்ப வேண்டும்! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை; அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் ஒளிபரப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட்டு, இந்த திரைப்படங்கள் குறித்து சிறப்பாக விமர்சனம் செய்யும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இதன்படி, மாதந்தோறும் அரசுப் பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் திரையிடும் திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை ” சிறார் திரைப்பட விழா” என்ற பெயரில் தயாரித்துள்ளது. இதுதொடர்பான...

www.patrikai.com