#FarmLaws2020 ஐ திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புகுழு சார்பில் சென்னையில் கருப்பு கொடி ஏந்தி நடைபெற்ற போராட்டத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் துவக்கி வைத்து பேசினார். #RepealFarmLaws #StandWithFarmers #FarmersProtest100Days
