கர்நாடக அமைச்சர் மீது 40 சதவீத கமிஷன் வாங்குவதாக குற்றம்சாட்டிய பா.ஜ.க. கான்டராக்டர் சந்தோஷ் மர்ம மரணம்…
https://patrikai.com/bjp-contractor-santhosh-who-accused-karnataka-minister-on-getting-commission-found-dead-in-mysterious-circumstance/ via @[email protected]
#Contractor #Santhoshpatil #Suicide #udupi #BJP #Eshwarappa @[email protected] @[email protected]
கர்நாடக அமைச்சர் மீது 40 சதவீத கமிஷன் வாங்குவதாக குற்றம்சாட்டிய பா.ஜ.க. கான்டராக்டர் சந்தோஷ் மர்ம மரணம்…
கர்நாடக அமைச்சர் ஈஸ்வரப்பா மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் மீது குற்றம் சாட்டிய பா.ஜ.க.வைச் சேர்ந்த சந்தோஷ் இன்று உடுப்பியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் பிணமாக மீட்கப்பட்டார். பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த கான்டராக்டரான சந்தோஷ் கடந்த இரு தினங்களாக காணவில்லை என்றும், நேற்று அவரது நண்பர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட தேடுதலில், அவர் உடுப்பி பேருந்து...
