இபிஎஃப்ஓ ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டலில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்! மத்தியஅரசு https://patrikai.com/epfo-pensioners-can-submit-life-certificate-digitally-from-home-central-government/ via @[email protected]

#Pensioners #EPFO #EPFOpensionScheme #LifeCertificate

இபிஎஃப்ஓ ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே டிஜிட்டலில் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம்! மத்தியஅரசு

சென்னை: மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஓய்வூதியதாரர்கள் தபால்காரர் மூலம் வீட்டிலிருந்தபடியே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம் என அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. மத்திய அரசு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற  ஓய்வூதியதாரர்கள் நவம்பர் 1-ம் தேதி முதல் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும்படி அரசு ஆணையிட்டு உள்ளது. இந்த நிலையில், ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார் எண், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விவரங்களைத் தெரிவித்து கைவிரல்...

www.patrikai.com