கடலூரில் பயங்கரம்: போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய கொள்ளையர்கள்….
https://patrikai.com/terror-in-cuddalore-robbers-threw-petrol-bomb-on-police/ via @[email protected]
கடலூரில் பயங்கரம்: போலீசார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிய கொள்ளையர்கள்….
கடலூர்: கடலூர் மாவட்டம் பெரியகுப்பம் பகுதியில், கொள்ளைக்கும்பல் ஒன்று, அவர்களை பிடிக்க வந்த காவல்துறையினர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி எறிந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடலூர் பெரியகுப்பம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இயங்கி வருகிறது. இங்கு கொள்ளை அடிக்க ஒரு கும்பம் வந்ததாகவும், இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முயற்சித்தபோது, கொள்ளையர்கள் போலீசார் மற்றும் தொழிற்சாலை காவலர்கள் மீது...