சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம்
https://www.patrikai.com/chidambaram-medical-college-fees-reduced-at-par-with-government-colleges/ #Chidambaram #Medical #CollegeStudent #collegefees
கடலூர்: சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரிகளுக்கான புதிய கட்டணம் நிர்ணயம் செய்யபட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரிகளை உள்ளடக்கிய அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்வி நிறுவனங்களை 27.01.2021 நாளிட்ட உயர்கல்வி துறை அரசாணை எண் 16-ன் வாயிலாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி,...