மருத்துவக்கல்லூரி விவகாரம் – சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கவில்லை என மாணவர்கள் மறுப்பு ! வலுக்கும் சர்ச்சை
https://patrikai.com/madurai-medical-college-affair-tamil-nadu-shunts-out-madurai-medical-college-dean-students-deny-taking-oath-in-sanskrit-controversy/ via @[email protected]
#TamilNadu #Madurai #MaduraiMedicalCollege #Sanskrit #CharakShapath #hippocraticOath
மருத்துவக்கல்லூரி விவகாரம் – சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கவில்லை என மாணவர்கள் மறுப்பு ! வலுக்கும் சர்ச்சை
மதுரை: மதுரை மருத்துவக்கல்லூரியில் முதலாண்டு மாணவர்கள் உறுதிமொழி ஏற்ற விவகாரம் சர்ச்சையாக்கப்பட்டு உள்ளது. ஆங்கில மொழிபெயர்ப்பை மட்டுமே உறுதிமொழி எடுத்தோம்; சமஸ்கிருதத்தில் உறுதிமொழி எடுக்கவில்லை மாணவர் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர். இந்த விஷயத்தில் ‘டீன்’ ரெத்தினவேலு சஸ்பெண்டு செய்யப்பட்டிக்கிறார். இதற்கு ப.சிதம்பரம் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்த விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசு மருத்துவமனையில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சியின்போது, இந்திய மருத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும் ககரிஷி சரக்...