
சென்னை அண்ணாசாலை நந்தனம் சந்திப்பில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்!
சென்னை: சென்னை அண்ணாசாலை நந்தனம் சந்திப்பில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளி யிட்டு உள்ளது. அதுபோல நேற்று போக்குவரத்து காவல் துறை சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு வாகன தணிக்கையில், போக்குவரத்து விதிகளை மீறியதாக 2094 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் வாகன நெரிசல் காரணமாக எங்கு நோக்கிலும் மக்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. குறிப்பாக அலுவலகம் செல்லும் காலை, மாலை...
www.patrikai.com