#ராஷ்மிகா_மந்தனா-வின் ‘#சமக்’ பட டீஸர் வெளியீடு…..!
https://www.patrikai.com/rashmika-mandanna-chamak-tamil-teaser/
#chamak #RashmikaMandanna @[email protected] #patrikaidotcom
ராஷ்மிகா மந்தனாவின் ‘சமக்’ பட டீஸர் வெளியீடு…..!
கீதா கோவிந்தம் என்ற படம் மூலம் அனைவரையும் தனது ரசிகர்களாக மாற்றியவர் ராஷ்மிகா மந்தனா. ரசிகர்கள் இவரை கனவுக்கன்னியாக ஏற்றுக்கொண்டனர். தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இவர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான சுல்தான் படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். தற்போது இவர் கன்னடத்தில் நடித்து சூப்பர்ஹிட்டான சமக் படத்தினை தமிழில் டப் செய்து விரைவில் வெளியிடவுள்ளனர்,இதற்கான டீசரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.
