இசுலாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான டெல்லி, ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை நிறுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் முன்னறிவிப்பின்றி சட்டவிரோதமாக வீடுகளை இடித்தது பாஜக வசமுள்ள வடக்கு டெல்லி மாநகராட்சி #Bulldozers #bulldozerinjustice #BulldozerPolitics




