தடை எதிரொலி: உலகக்கோப்பை நடைபெறும் மைதானத்துக்குள் திருட்டுத்தனமாக பீர் கடத்திய ரசிகர்.. https://patrikai.com/beer-prohibition-echo-a-fan-smuggled-beer-into-the-world-cup-stadium/ via @[email protected]

#Qatar #Qatar2022 #QatarWorldCup2022 #FIFAWorldCup #WorldCup #WorldCup2022 #Budweiser #BudweiserWorldCup

தடை எதிரொலி: உலகக்கோப்பை நடைபெறும் மைதானத்துக்குள் திருட்டுத்தனமாக பீர் கடத்திய ரசிகர்..

கத்தார்: உலகக் கோப்பை கால்பந்து, நடைபெறும் எட்டு மைதானங்களில் ஆல்கஹால் கலந்த பீர் விற்பனைக்கு அனுமதி கிடையாது என போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்து உள்ளனர். இதையடுத்து,  ரசிகர் ஒருவர் திருட்டுத்தனமாக மைதானத்திற்குள் பீரை கடத்தியுள்ள சம்பவம் தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்க்கும்,  22வது உலகக் கோப்பை காலபந்த தொடர் நடப்பாண்டு கத்தாரில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. போட்டி தொடங்குவதற்கு இன்னும் இரண்டு...

www.patrikai.com
I cannot believe the authorities in Qatar classify #Budweiser as alcohol. #budweiserworldcup #WorldCup2022

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து மைதானங்களில் ‘சரக்கு’ விற்க தடைவிதித்ததால் உற்சாகம் இழந்த ரசிகர்கள்…
https://patrikai.com/fans-lose-their-spirits-after-qatar-bans-sale-of-alcohol-at-world-cup-football-stadiums/ via @[email protected]

#Qatar2022 #QatarWorldCup2022 #NoBeer #NoAlcohol #Budweiser #budweiserworldcup #FIFA @[email protected]

கத்தார் உலகக்கோப்பை கால்பந்து மைதானங்களில் ‘சரக்கு’ விற்க தடைவிதித்ததால் உற்சாகம் இழந்த ரசிகர்கள்…

ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நாளை மறுநாள் ஞாயிற்றுக் கிழமை கத்தாரில் துவங்குகிறது. இந்த போட்டிகளை காண உலகெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் கத்தாரை நோக்கி படையெடுத்துள்ளனர்.   https://twitter.com/DeadlineDayLive/status/1593502154681208834 அரபு நாடுகளில் முதல்முறையாக நடைபெறும் இந்த உலகக்கோப்பை போட்டிகளை நடத்த தோகா-வைச் சுற்றி ஐந்து இடங்களில் 8 மைதானங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. முஸ்லீம் நாடுகளில் மிகவும் வித்தியாசமான பழமைவாத நாடுகளாக அரேபிய நாடுகள் உள்ளது. எண்ணெய் வளம் நிறைந்த சவுதி அரேபியாவில் மது வாடையே ஆகாது...

www.patrikai.com