தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நேரத்தில் 3 பிடிஓ வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை… https://patrikai.com/davc-police-raid-3-pdo-houses-simultaneously-in-dharmapuri-district-today/ via @[email protected]
தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நேரத்தில் 3 பிடிஓ வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை…
மொரப்பூர்: தர்மபுரி மாவட்டத்தில் இன்று ஒரே நேரத்தில் 3 பிடிஓ ( வட்டார வளர்ச்சி அதிகாரிகள்) வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மொரப்பூர் வட்டார வளர்ச்சி அதிகாரி மதலை முத்து, ஏமக்குடியூர் வட்டார வளர்ச்சி அதிகாரி ஜெயராமனின் ஏரியூர் ஏ.பள்ளிப்பட்டி வீட்டிலும், கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அதிகாரி ஆனந்தனின் அரூர் குறிஞ்சி நகர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் இன்று காலை முதல் சோதனை...