பாரத் பையோடெக் நிறுவனத்துடன் இணைந்து முறைகேடு செய்ததாக பிரேசில் அதிபர் மீது நாடாளுமன்றத்தில் விசாரணை
https://patrikai.com/brazil-cpi-investigates-against-president-jair-bolsonaro-on-covaxingate/ via @[email protected]
#CovaxinGate #Covaxin #BharathBiotech #Brazil #Bolsonaro @[email protected]
பாரத் பையோடெக் நிறுவனத்துடன் இணைந்து முறைகேடு செய்ததாக பிரேசில் அதிபர் மீது நாடாளுமன்றத்தில் விசாரணை
இந்தியாவில் இருந்து பாரத் பையோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக பிரேசில் அதிபர் ஜைர் போல்சனாரோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தடுப்பூசியை அதிக விலைக்கு வாங்கியதாகவும், ஒப்பந்த சரத்துகளில் குளறுபடி உள்ளது மற்றும் தடுப்பூசிக்காக கைமாறிய பணம் உள்ளிட்ட பல்வேறு விசாரணைகள் ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் நிலையில், புதிதாக பாராளுமன்ற குழு விசாரணையும் சேர்ந்துகொண்டதால், அதிபர் போல்சனாரோ-வுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. பாரத் பையோடெக் நிறுவனத்திடம் இருந்து மொத்தம் 20 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை ரூ....