டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா https://patrikai.com/bajrang-punia-wins-bronze-as-india/ via @[email protected]
#Wrestling #WrestleTokyo #Bajrang #BajrangPunia #Bronze @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்றார் பஜ்ரங் புனியா
டோக்கியோ: டோக்கியோ ஒலிம்பிக்ஸ் மல்யுத்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் பஜ்ரங் புனியா வெண்கலம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஆடவர் 65 கிலோ பிரிவில் கசகஸ்தான் வீரருடன் மோதிய இந்திய வீரர் பஜ்ரங் புனியா, அந்த போட்டியில் வெற்றி பெற்று வெண்கலம் வென்றார். இதையடுத்து இந்திய வென்ற பதக்கங்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இந்திய இரண்டு வெள்ளி, நான்கு வெண்கல பதக்கங்களை வென்று, பதக்கப்பட்டியலில் 66-ஆவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.