மைனர் பெண்ணுக்குத் திருமணம் நடத்திய அதிமுக எம் எல் ஏ https://patrikai.com/enquity-against-admk-mla-for-minor-girl-marriage/ via @[email protected]

#Salem #Attur #minorgirl #marriage #AIADMK #ADMK #Jayasankaran

மைனர் பெண்ணுக்குத் திருமணம் நடத்திய அதிமுக எம் எல் ஏ

ஆத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒரு மைனர் பெண்ணுக்குத் திருமணம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி செல்லியம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் வெங்கடேசுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் அங்குள்ள கோயிலில் திருமணம் நடந்தது.  இந்த திருமணம் அதிமுக ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார், கூட்டுறவுச் சங்க தலைவர் கோபி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. திருமணத்தை ஆத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெய்சங்கர்...

www.patrikai.com

சேலம் ஆத்தூரில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்! கொலையா? https://patrikai.com/naked-woman-body-rescuced-in-attur-near-salem-murder/ via @[email protected]

#Salem #Attur

சேலம் ஆத்தூரில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்! கொலையா?

ஆத்தூர்: சேலம் ஆத்தூரில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் கிடைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளம்பெண் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொண்டாரா, அவரது துணிகள் என்னவானது என்பது குறித்து  காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் அருகே உள்ள ஆத்தூரில் வசிஷ்ட நதி ஓடுகிறது. இதில் ஆறுகள், சாக்கடைகள் கலக்கின்றன. அதுபோல அருகே உள்ள துலக்கனூர்பகுதியில் உள்ள கழிவு நீரில்  சுமார் 50 வயது மதிக்கத்தக்க பேரிளம்பெண் ஒருவர்  உடல் நிர்வாண நிலையில்  மிதந்து...

www.patrikai.com