மைனர் பெண்ணுக்குத் திருமணம் நடத்திய அதிமுக எம் எல் ஏ https://patrikai.com/enquity-against-admk-mla-for-minor-girl-marriage/ via @[email protected]
#Salem #Attur #minorgirl #marriage #AIADMK #ADMK #Jayasankaran
மைனர் பெண்ணுக்குத் திருமணம் நடத்திய அதிமுக எம் எல் ஏ
ஆத்தூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஒரு மைனர் பெண்ணுக்குத் திருமணம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி செல்லியம் பாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் வெங்கடேசுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் அங்குள்ள கோயிலில் திருமணம் நடந்தது. இந்த திருமணம் அதிமுக ஒன்றிய செயலாளர் ரஞ்சித் குமார், கூட்டுறவுச் சங்க தலைவர் கோபி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. திருமணத்தை ஆத்தூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெய்சங்கர்...