வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் பால் விலை மட்டுமே விலை உயர்வு! அமைச்சர் விளக்கம்…
https://patrikai.com/commercially-used-milk-price-only-price-hike-minister-explained/ via @[email protected]

#AavinMilk #AavinOrange #Commercial #Sales @[email protected] @[email protected]

ஆவின் பால் விலையை கூடுதல் விலைக்கு விற்ற 10 சில்லறை விற்பனையாளர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது - பால்வளத்துறை அமைச்சர் திரு. @[email protected] அவர்கள் அறிவிப்பு.

#Aavinmilk #CMMKStalin @[email protected] @[email protected]

#ஆவின் பால் விலை குறைந்த பின்பும் அதே விலையை விட அதிகமாக விற்ற சில்லறை வியாபாரிகளின் உரிமங்களை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. #AavinMilk #TamilNadu #MilkSales @[email protected] @[email protected] @[email protected] @[email protected]
#Breaking: ஆவின் பால் விலை லிட்டருக்கு ₹3 குறைத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில், தற்போது புதிய விலைப்பட்டியல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. #AavinMilk #MilkPrice #DMK @[email protected] @[email protected]
ஆவின் பாலில் பாதுகாப்பான அளவே அப்லாடாக்சின் உள்ளது; பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் - ஆவின் நிர்வாகம்
#AavinMilk #Aflatoxins #Milk #LatestNews #FoodSafety
https://tamil.asiavillenews.com/article/aflatoxin-is-the-safest-quantity-in-milk-do-not-be-afraid-of-the-public-22561
ஆவின் பாலில் பாதுகாப்பான அளவே அப்லாடாக்சின் உள்ளது; பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் - ஆவின் நிர்வாகம்

மாநில அளவில் அரசு மற்றும் கூட்டுறவு இணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாலில் அப்லாடாக்சின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே இருக்குமாறு உற்பத்தி செய்யவும், பாதுகாப்பான அளவிலேயே நுகர்வோருக்கு பால் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

RT @[email protected]

#JUSTIN

“இன்னும் 15 நாட்களில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் இடம்பெறும்!”- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

http://www.ns7.tv | #MinisterRajendraBalaji | #AavinMilk | #Thirukkural

https://ns7.tv/ta | News7 | Global Tamil News Channel | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment

News7 Tamil - World Class Tamil News Channel and News Portal - Tamil News Channel, Tamil Nadu News Channel, Tamil News Online Channel - TamilNadu News , India News, World News, Political News, Business News, Sports News, Cinema News - TamilNadu Videos, I

RT @[email protected]

விரைவில் திருக்குறளுடன் விற்பனைக்கு வருகிறது ஆவின் பால் பாக்கெட்!

http://www.ns7.tv | @[email protected] | #Thirukkural | #AavinMilk | @[email protected]

https://ns7.tv/ta | News7 | Global Tamil News Channel | Online news for Tamil Diaspora | Latest news from Tamil Nadu, India, World, Business, Entertainment

News7 Tamil - World Class Tamil News Channel and News Portal - Tamil News Channel, Tamil Nadu News Channel, Tamil News Online Channel - TamilNadu News , India News, World News, Political News, Business News, Sports News, Cinema News - TamilNadu Videos, I

விரைவில் திருக்குறளுடன் விற்பனைக்கு வருகிறது ஆவின் பால் பாக்கெட்!

www.ns7.tv | #RajenthraBhalaji | #Thirukkural | #AavinMilk