#Aflatoxins are a class 1 carcinogen. In #Ghana, contamination is prevalent in grains & cereals, with shriveled & immature grains being more susceptible. Sorting them out can reduce levels in groundnut & maize, but sellers' knowledge is low: https://doi.org/10.1016/j.heliyon.2023.e18320#foodsafety
ஆவின் பாலில் பாதுகாப்பான அளவே அப்லாடாக்சின் உள்ளது; பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் - ஆவின் நிர்வாகம்
மாநில அளவில் அரசு மற்றும் கூட்டுறவு இணையம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாலில் அப்லாடாக்சின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே இருக்குமாறு உற்பத்தி செய்யவும், பாதுகாப்பான அளவிலேயே நுகர்வோருக்கு பால் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.