India may not lift coronavirus lockdown before September, study says

The BCG data suggests that the India lockdown started in line with China's timing of the lockdown. Consultancy firm says a document, illustrating one scenario of how the COVID-19 virus might progress globally, has been circulating publicly without context or its authorisation.

முதலாளித்துவம் பணம் இருப்பவனை மட்டுமே காப்பாற்றும்; மற்றவர்களைச் சாகவிடும்! - முரளிதரன் காசி விஸ்வநாதன், பத்திரிகையாளர் #CPIM #ModiVideoMessage #indiaawaitscovidaid #9Baje9Minute #5thApril #CoronaLockdown
குறைந்த விலையில் காய்கறி தொகுப்பை மக்கள் வசிப்பிடத்தில் கொண்டுபோய் சேர்க்க கோவை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - பி.ஆர்.நடராஜன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் #CPIM #ModiVideoMessage #indiaawaitscovidaid #9Baje9Minute #5thApril #CoronaLockdown @[email protected]
சிலைகள் அமைப்பதிலும், சுயவிளம்பரத்திலும் மக்கள் பணத்தை மோடி அரசு வீணடித்துவிட்டதால் சுகாதார வசதியை பலப்படுத்த பணம் இல்லாமல் போய்விட்டது. #CPIM #ModiVideoMessage #indiaawaitscovidaid #9Baje9Minute #5thApril #CoronaLockdown
மத ரீதியான பிளவை ஏற்படுத்துபவர்களைத் தடுக்க என்ன திட்டம் வைத்திருக்கிறது மத்திய அரசு? - சீத்தாராம் யெச்சூரி, பொதுச் செயலாளர் #CPIM #ModiVideoMessage #indiaawaitscovidaid #9Baje9Minute #5thApril #CoronaLockdown
கையைத் தட்டுங்கள், விளக்கேற்றுங்கள் என விதவிதமாய் அறிவிப்புகள் - டி.கே.ரங்கராஜன்.எம்.பி #CPIM #ModiVideoMessage #indiaawaitscovidaid #9Baje9Minute #5thApril #CoronaLockdown @[email protected]
கையை தட்டுங்கள். யோக நித்ரா செய்யுங்கள். விளக்கு ஏற்றுங்கள்.
கொரோனா ஒழிப்பிற்கு நாமே உலகிற்கு எடுத்துக்காட்டு!
இப்படியொரு பிரதமரை பெற என்ன தவம் செய்தனையோ! - பேரா.அருணன் #CPIM #ModiVideoMessage #9baje9min #5thapril #COVID19Pandemic #indiaawaitscovidaid