கொரோனா முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இருந்து 315 மாணவர்கள் இடைநின்றுள்ளனர்....
https://www.patrikai.com/corona-woes-315-students-drop-out-of-corporation-schools-80-per-cent-from-north-chennai/ #CoronavirusStrain #315students #dropout #corporation #schools #80percent #northchennai
கொரோனா முடக்கத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இருந்து 315 மாணவர்கள் இடைநின்றுள்ளனர்….
சென்னை: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 315 மாணாக்கர்கள் இடைநின்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த இடைநிற்றலில், வடசென்னை பகுதியிலேயே 80சதவிகி மாணாக்கர்கள் இடைநின்றுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் இடைநிற்றலுக்கான காரணம் குறித்து, அவர்களின் பெற்றோர்களிடம் விசாரிக்க மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டு உள்ளார். தமிழகத்தில் 2015-16 ஆம் ஆண்டில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் 8 சதவீதமாக இருந்த மாணவர்கள் இடைநிற்றல் விகிதம், 2017-18 ஆம் கல்வியாண்டில் 16.2 சதவீதமாக அதாவது...